மதுராந்தகத்தில் ஆளுங்கட்சியின் அலங்கோலத்தைச் சுட்டிக்காட்டி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார் கழகத் தலைவர்!
‘ஜனநாயகம்’ என்பது சினிமா தலைப்பு அல்ல! மின்சாரத் துறையா? மின்வெட்டுத் துறையா? தமிழ்நாட்டில் ஒரே நாளில்…
த.வெ.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளை அம்பலப்படுத்தி தாராபுரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் கழகத் தலைவர்!
காலையில் உத்தரவு வருகிறது! மாலையில் ரத்தாகிறது! யார் உத்தரவு போட்டது? யார் அதை ரத்து செய்தது?…
தமிழர் தலைவருடன் கே.என். நேரு சந்திப்பு
திருச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என். நேரு அவர்கள் சந்தித்தார்.…
கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
‘விடுதலை’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், கழகத் துணைத் தலைவருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், உடல்நலம் சீராகி…
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் சந்திப்பு!
நேற்று (3.6.2026) மாலை 6 மணியளவில், சென்னை பெரியார் திடலில் மேனாள் ஒன்றிய நிதியமைச்சரும், காங்கிரஸ்…
கழகத் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்
வீரக்குமார் -அனுராதா இணையரின் 15ஆம் ஆண்டு மண நாளையொட்டி கழகத் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து…
திராவிடர் இயக்கம் வரவேண்டிய அவசியம் என்ன?
3 பேர் 97 பேரிடம் பேதத்தை உண்டாக்கிப் படித்தவன், படிக்காதவன் – ஆண் உயர்வு, பெண்…
மராட்டிய மண்ணிலே ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே
ஆரியத்தை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்த முயற்சி புரட்சிகரமனது!…
தந்ைத பெரியார் சதுக்கத்தில் கழகத் தலைவர்
நேற்று (28.12.2025) அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
24.12.2025 புதன்: காலை 10 மணி: மேடவாக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம் காலை 11 மணி: தந்தை…
சேலம் – ஆத்தூரில் 104 வயது பெரியார் பெருந்தொண்டர் ஆ.வே.தங்கவேல் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து கழகத் தலைவர் புகழ் வணக்க உரை!
ஆத்தூர். டிச. 21- ”மனித வாழ்வின் பெருமை எது?" என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னபடி…
ராசிபுரத்தில் தொடர் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை
ராசிபுரத்தில் தொடர் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். உடன் அமைச்சர் மதிவேந்தன், பொத்தனூர்…
