ஒன்றிய அரசு வேலை: 12,256- காலியிடங்கள்- எஸ்.எஸ்.சி அறிவிப்பு

ஒன்றிய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 12,000க்கும் மேற்பட்ட குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை நிரப்ப ஒன்றிய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: வருமானவரி இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர், புள்ளியியல் உதவியாளர், உதவி தணிக்கை அதிகாரி, சி.பி.அய். சப் இன்ஸ்பெக்டர், அஞ்சல் உதவியாளர் உட்பட பதவிகளில் மொத்தம் 12,256 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்

வயது வரம்பு: 18- வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: இரண்டு கட்ட கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்ப கட்டணம்: ரூ.100 செலுத்த வேண்டும், பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.06.2026

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/home/apply

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *