இரவாஞ்சேரி: மாலை 5 மணி *இடம்: கடைவீதி, இரவாஞ்சேரி *தலைமை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: அரங்க.ராசா *முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ. செயலாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *இணப்புரை: கோ.பிளாட்டோ (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேலி (கழக பேச்சாளர்), வெ.அறிவழகன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *நன்றியுரை: அரங்க.சுரேந்தர் *ஏற்பாடு: திராவிடர் கழகம், குடவாசல் ஒன்றியம்.
பெரியார்-அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழா
சென்னை: இரவு 07-00 மணி *இடம்: வினாயகர் கோவில் தெரு, கொரட்டூர் * தலைமை: வெ.கார்வேந்தன் *வரவேற்பு: இரா.கோபால் *திறப்பாளர்: கவிஞர் மா.வள்ளிமைந்தன் *வாழ்த்துரை: ஜோசப் சாமுவேல் (தி.மு.க), வி.பன்னீர்செல்வம் (திராவிடர் கழகம்), த.வ.லால் (தி.மு.க) மற்றும் அனைத்து இயக்க தோழர்கள் * நன்றியுரை: தமிழ்மதி.
