ஓசூர் – வ.லலிதா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (28.05.2026) அவரது மகன் வ.பிரபாகரன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி – காப்பாளர்.

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன், அண்ணன் மகன் பெ.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளை (27.5.2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை அளித்துள்ளார்.
