
புதிதாகப் பதவியேற்ற தமிழ்நாடு அரசின் சமூகநீதி துறையின் அமைச்சர் வன்னிஅரசு தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கினார். அமைச்சர் வன்னிஅரசுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி. தந்தை பெரியார் நினைவிடத்தில் அமைச்சர் வன்னிஅரசு, சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, எஸ்.எஸ்.பாலாஜி, சிந்தனைச் செல்வன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சமூகநீதி சிந்தனை கருத்துகளை முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றனர். (சென்னை, 23.5.2026)
