
செங்கல்பட்டு மாவட்ட கழகச் செயலாளர் ம.நரசிம்மன் (எ) குட்டியின் இணையர் மறைந்த ந.விஜயலட்சுமி (எ) மங்கையின் உடலுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் மற்றும் செங்கற்பட்டு கழகப் பொறுப்பாளர்கள் (சிங்கபெருமாள்கோவில், 15.5.2026)
