திராவிடர் கழக செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன் (எ) குட்டியின் இணையர் ந.விஜயலட்சுமி (எ) மங்கை இன்று (14.5.2026) காலை மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி நிகழ்வு நாளை (15-05-2026) காலை 10.00 அளவில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில்,செங்குன்றம், அலமேலு மங்காபுரம், சக்தி ஃபிளாட்டில் உள்ள வீட்டில் நடைபெறும். தொடர்புக்கு கைபேசி எண்: 6383475528.
