நம் நாட்டில் முதலில் பேதங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சி செய்யப்பட வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம், வருணப் பிரிவு ஆகியவை ஒழிந்து – அழித்தொழிக்கப்படாமல் சமூக வாழ்க்கையில் மனிதன் எப்படி சமதர்மமாய் வாழ முடியும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
