சென்னையில் மொபட்டில் சென்ற பெண் காவலரை வழிமறித்து, தாக்கிப் பணம் மற்றும் கைப்பேசியை பறித்ததாக நான்கு பேர் கைது!
பொறியியல் கல்லூரிகளுக்கு…
பொறியியல் படிப்பில் சேர 1.30 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன. நேற்று (13.5.2026) சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 13,000 விண்ணப்பங்கள் குவிந்தன.
சட்டப் படிப்பு
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு பதினெட்டாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜூன் மாதம் அய்ந்தாம் தேதி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு.
