பெரியார் பெருந்தொண்டர் தகடூர் சம்பத் அவர்கள் சென்னையில் 12-05-2026 அன்று இரவு 11:05 மணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் மறைவுற்றார்,அவருக்கு இன்று (14-05-2026) காலை 10:00 மணியளவில் தருமபுரி மாவட்ட கழக சார்பாக தருமபுரியிலுள்ள பெரியார் சிலைக்கு முன்பு அவரின் படத்திற்கு மாலையணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
