
விழாவில் பங்கேற்றோர்


மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பொன்னாடை

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையின் முன்பாக தமிழர் தலைவர் – கவிப் பேரரசு வைரமுத்து.

கவிப் பேரரசு வைரமுத்து மரக்கன்றை நட்டார்

கவிப் பேரரசு வைரமுத்து மூங்கில் பண்ணையைப் பார்வையிட்டார்.

