இன்று தோன்றி வரும் எந்த இயக்கமும், பழைமையாக இருந்துவரும் எந்த இயக்கமும் ஓர் அளவுக்காவது சுயமரியாதைத் தத்துவங்களை தன்னகத்தே கொண்டு தான் செல்வாக்கும் பெற முடிகின்றது. இதுவன்றி எந்த மக்களாவது இவர்களை சீண்டுவார்களா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’

