சாம்பலாக்கப்படும் சமூகத்தின் செல்வம்!

0 Min Read

யாக குண்டத் தில் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், உலர் பழங்கள் (Dry fruits), நெய், தானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் எரிக்கப் படுகின்றன.
பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒருவேளை உணவின்றி தவிக்கும் ஒரு நாட்டில், டன் கணக்கில் தானியங்களையும் பழங்களையும் நெருப்பில் இடுவது மனிதாபிமானமற்ற செயலாக விமர்சிக்கப்படுகிறது.
யாகத்திற்குச் செலவிடப்படும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், ஆக்கப்பூர்வமான சமூக மாற்றங்களுக்குப் பயன்படாமல் யாகம் என்ற பெயரில் வீணடிக்கப்பட்டு சாம்பலாகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *