திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு அவர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து தமிழர் தலைவர் உரையாற்றினார்

எங்கெங்கு காணினும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலையே வீசுகிறது!

செஞ்சி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். மஸ்தான் அவர்களை ஆதரித்து
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். (16.4.2026)

* செஞ்சி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். மஸ்தான் அவர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.


