சேலம் பழநிபுள்ளையண்ணன்-ரத்தினம் ஆகியோரின் 51-ஆவது மணநாள்
(2-3-1975) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் இல்ல குழந்தைகளுக்கு ஒரு மூட்டை வெல்லம் மற்றும் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது.
சேலம் பழநிபுள்ளையண்ணன்-ரத்தினம் – 51ஆவது மணநாள் நன்கொடை
Leave a Comment

