தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளை முன்னிட்டு – டி.கே.நடராசன் – குஞ்சிதம் குடும்பத்தின் சார்பாக பெரியார் மருத்துவ நலநிதி அறக்கட்டளைக்கு ரூ.93,000 நன்கொடை

0 Min Read

மறைந்த நமது தோழர் டி.கே.நடராசன் – குஞ்சிதம் ஆகியோரின் மூத்த மகன் ஆடிட்டர் மணவாளன் – பொறியாளர் ரேணுகா, இளைய மகன் கண்ணுதுரை, சுசீலா குடும்பத்தின் சார்பாக ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்தி, அளித்துள்ள ரூ.93,000 தொகை பெரியார் மருத்துவ நலநிதி அறக்கட்டளையில் (Periyar Health Care Trust Fund) சேர்க்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *