கோவை சுந்தராபுரம் பகுதிக்கு வருகை தந்த (7.2.2026) திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாவட்டக் கழகத் தலைவர் மா.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்
தந்தை பெரியார் சிலைக்கு மாலை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
