நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

  1. தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா.சண்முகம் – முனைவர் மு.இளங்கோவன்
  2. சமூகத்தின் அழைப்பு – கவிஞர் விண்ணரசன் தினேஷ்
  3. ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள் – சிற்பி பாலசுப்பிரமணியன்
  4. கம்பதாசன் – சிற்பி பாலசுப்பிரமணியன்
  5. அக்கினி சாட்சி – சிற்பி பாலசுப்பிரமணியன்
  6. ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும் – சிற்பி பாலசுப்பிரமணியன்
  7. என்றும் இறவா எழுத்துக்காரர் கலைஞர் – இமையம்
  8. பணத்தோட்டம் – அறிஞர் அண்ணா
  9. அறிஞர் அண்ணா அறிவுரைகள்
  10. கவிதை பூந்தோட்டத்தில் அறிவியலும் திராவிடமும் – வெய்யோன்
  11. நான் போற்றும் திராவிட தலைவர்கள் – வெய்யோன்
  12. முத்தமிழறிஞருக்கு மூன்று கவிமாலை – பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்
  13. உலகெங்கும் கலைஞர் – முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்

மேற்கண்ட நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!

– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *