பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 32 ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறந்த கருநாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் கட்டுரையாளர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது. உடன் இந்திய வருவாய் பணி ஆணையர் எஸ்.மருதுபாண்டியன், பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், பேரா.எம்.தவமணி, காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முதன்மையர் எம்.ஜி.சேதுராமன், அறக்கட்டளையின் மருத்துவர் சு.நரேந்திரன், துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன், பதிவாளர் பி.கே.சிறீவித்யா ஆகியோர் உள்ளனர். இந்திய வருவாய் பணி ஆணையர் எஸ்.மருதுபாண்டியன் அவர்களுக்கு, வேந்தர் கிவீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் (தஞ்சை, வல்லம், 19.10.2024).
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பட்டமளிப்பு விழாவில் டி.எம்.கிருஷ்ணாவிற்கு ‘முனைவர் பட்டம்!’
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
