டிசம்பர் 6 அன்று தெற்கு நத்தத்தில் நடைபெற இருக்கும் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அழைப்பு விடுத்து அழைப்பிதழ் வழங்கினோம். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, அ.சுப்ரமணியன், சு.குமரவேல், டேவிட் கனடா, க.அறிவழகன், மாநில நாடக அமைப்பாளர் பெரியார் நேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். (தஞ்சாவூர், வல்லம்)
பெரியார் சிலை திறப்பு விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
