மருத்துவர்கள் மா.பாலாஜி – ப. தமிழ்தென்றல் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

1 Min Read

ஜெயங்கொண்டம் க.மாமல்லன் – தேன்குழலி இணையரின் மகன் மருத்துவர் மா.பாலாஜி, சேந்தநாடு அரங்க. பரணிதரன் – கவுரி இணையரின் மகள் மருத்துவர் ப. தமிழ்தென்றல் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்தவிழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், மாவட்டத் தலைவர் கோபண்ணா, நெய்வேலி தண்டபாணி, கோ.சா.பாஸ்கர், திண்டிவனம் த. இளம்பரிதி, வழக்குரைஞர் பிரபாகரன், த.சீ. இளந்திரையன், நாகை மு. இளமாறன், புதுச்சேரி ராஜா, புதுச்சேரி அன்பரசன் மற்றும் தோழர்கள் (சேந்தநாடு, 29.5.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *