கழகக் களத்தில்…!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

7.10.2025 செவ்வாய்க்கிழமை
விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

விருத்தசாலம்: மாலை 5 மணி *இடம்: அய்யர் பவன் சிற்றரங்கம், பெரியார் நகர், விருத்தாசலம் *தலைமை:  இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (கழக காப்பாளர்),  அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), வை.இளவரசன்  (கழகப் பேச்சாளர்) * பொருள்: அக்டோபர் – 15 விருத்தாசலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு  நிதியளிப்பு பொதுக்கூட்டம், தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, இயக்கப்பணிகள் *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும் – ஆலோசனையும் * இவண்: த.சீ. இளந்திரையன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *