மும்பை ரயில்களில் பிச்சை எடுத்த ஜோயா தாமஸ், இந்தியாவின் முதல் திருநங்கை (Photo Journalist) இந்திய ஒளிப்படக் கலைஞராக உருவெடுத்துள்ளார். பிச்சை எடுத்த பணத்தில் கேமரா வாங்கியவர், திருநங்கைகளின் வாழ்க்கையை பதிவு செய்து வந்தார். ஒரு குறும்படத்தில் நடித்து பிரபலமடைந்த அவருக்கு, உள்ளூர் ஊடகம் இந்திய ஒளிப்படக் கலைஞர் (Photo Journalist) வாய்ப்பு கொடுத்தது. லாக்டவுனில் வெளிமாநில தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை ஆவணம் செய்ததில் இவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிட்டதக்கது.
பிச்சை எடுத்தவர் இந்திய ஒளிப்படக் கலைஞர் ஆன கதை!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
