ஆதாரை 12ஆவது ஆவணமாக ஏற்க வேண்டும் : உச்சநீதிமன்றம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வாக்காளர் பட்டியலில் குடும்ப அட்டை  உள்ளிட்ட 11 ஆவணங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 12-ஆவது ஆவணமாக ஆதாரை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனை யடுத்து, ஆதாரை வாக்காளர் பட்டி யலில் சேர்ப்பதற்கான வழிமுறை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

தினக்கூலி’யின் மகன்  இந்திய ராணுவ அதிகாரி..!

கல்விதான் உங்களை உயர்த்தும் என்பதற்கு சிறந்த உதாரணம்தான் சென்னை வியாசர்பாடி இளைஞர் வரப்பிரசாத். பெற்றோர் தினக் கூலிகள், ஆனாலும் கடின உழைப்பால் ராணுவ லெப்டினன் டாக மகன் உயர்ந்து நிற்கிறார். தற்போது, சென்னை அதிகாரிகளுக் கான பயிற்சி அகாடமி (OTA)-வில் பயிற்சியை நிறைவு செய் துள்ள அவர், விரைவில் ராணுவ அதிகாரியாக புதிய அத்தியாயத்தை தொடங்க வுள்ளார். கல்வியால் சாதித்த வரப்பிரசாத், பல இளைஞர் களின் உந்துதலுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *