‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியவர்கள் கடிதம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
‘‘பெரியார் உலகம்” சிறுகனூரில் அமையவுள்ளது. அதுபற்றி ‘விடுதலை’ நாளேட்டினைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் அறிந்துள்ளேன்.
பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் ஆசிரியர் அய்யா, அன்பு அண்ணன் ஆகிய இருவரும் ‘பெரியார் உலகம்’ அமைய இருப்பதைப் பற்றிப் பேசியதைக் கேட்டுள்ளேன்.
ஆசிரியர் அவர்கள் ‘பெரியார் உலக நிதி’ வழங்கிடுமாறு விடுத்த வேண்டுகோள் அறிக்கையை ‘விடுதலை’ ஏட்டில் பார்த்த பிறகு, கோ. அரங்கசாமி – ராஜம் குடும்பத்தினர் சார்பாக ரூ.4,00,000 (ரூ.நான்கு லட்சம்) நன்கொடையை ஆசிரியரிடம் பாலி அக்காவும் (மருத்துவர் ச. மீனாம்பாள்), நாங்களும் இணைந்து வழங்கியது பெருமையாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது.

– வேல்விழி ராமச்சந்திரன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *