12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் (ஜெயக்கொண்டம்) முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் பாராட்டு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த  வி.விஜய லாவண்யா 585/600, ஜி.லாவண்யா 578/600, கே.அமுதன் 575/600 ஆகியோரையும், 100% தேர்ச்சியை அளித்த ஆசிரியர்களையும் தாளாளர் வீ.அன்புராஜ் பாராட்டினார். (ஜெயங்கொண்டம் – 14.5.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *