DARE 2025 போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

நாள் : 01.05.2025 நேரம்; காலை 6.15 மணி

இடம்  பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (பெரியார் நிகர் நிலை பல்கலைக்கழகம்)  வல்லம், தஞ்சாவூர்-613403.

ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைப்பவர்கள்
சண்.இராமனாதன் (தஞ்சை மாநகராட்சி மேயர்)
கே.கணேஷ் குமார்
(காவல் துறை இணை கண்காணிப்பாளார், தஞ்சை)
துரை.சுதாகர் (திரைப்படக் கலைஞர்)

முன்னிலை:
வீ.அன்புராஜ்
(தாளாளர், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்).

பேராசிரியர் V.இராமச்சந்திரன்  (துணைவேந்தர், PMIST)

சிறப்பு விருந்தினர்:
முனைவர். கோவி.செழியன்
(உயர்கல்வி  துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

 துரை.சந்திரசேகரன்
(சட்டப்பேரவை உறுப்பினர்.  திருவையாறு தொகுதி)

டி.கே.ஜி. நீலமேகம் (சட்டப்பேரவை உறுப்பினர்,  தஞ்சாவூர் தொகுதி), முனைவர். அஞ்சுகம் பூபதி  (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி)

சிறப்பு விருந்தினர்கள்:

சிவராஜ் (சிவசிதம்பரம் ஜீவல்லர்ஸ், தஞ்சாவூர்), பாஸ்கரன் (ஏ2இசட் பல் நோக்கு மருத்துவமனை, தஞ்சாவூர்), செந்தமிழ்செல்வன் (சிவராமன்&கோ, தஞ்சாவூர்), டேவிட் டேனியல் (மாவட்ட விளையாட்டு அலுவலர், தஞ்சாவூர்), அமர்சிங் (வழக்குரைஞர் மாவட்ட செயலாளர் – திராவிடர் கழகம்), வைரவராஜ் (வி.ஆர் ஸ்போர்ட்ஸ், தஞ்சாவூர்), விக்னேஷ் குமார் (கோல்ட்கப் வாட்டர் ஒர்க்ஸ், தஞ்சாவூர்), பட்டாபி  (தீபு ஸ்போர்ட்ஸ் தஞ்சாவூர்), மருத்துவர் உஷா நந்தினி (கிரிஷ் மருத்துவமனை, தஞ்சாவூர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *