மூடநம்பிக்கைச் சிறையில் அடைப்பதா?
* வடலூர் சத்திய ஞானசபையில் 154 ஆவது தைப் பூச விழாவில், திருவிழாவையொட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்.
>> ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்று பாடிய வள்ளலாரை, இப்படி மூடநம்பிக்கைச் சிறையில் அடைப்பதா?
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment