கோரஸ் பாடுகிறார்கள்!
செய்தி: ராஜஸ்தானில் வெள்ளி நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்ற திருடர்கள்!
சிந்தனை: இந்த பிஜேபிகாரர்கள்தான் சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் கெட்டு விட்டதாக கோரஸ் பாடுகிறார்கள்!!
செய்தியும் சிந்தனையும்…
Leave a Comment
