தமிழ் உரைநடையின் முன்னோடிகளுள் முதன்மையானவராகக் கருதப்படும் வீரமாமுனிவர் நினைவு நாள் இன்று!
இவர் எழுதிய பரமார்த்த குரு கதை, எளிய உரைநடையில் அமையப்பெற்று வழிகாட்டியாக விளங்கியது.
தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் – இலத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீசிய அகராதியை உருவாக்கினார்.
வீரமாமுனிவர் திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவருமாவார்.
இந்நாள் அந்நாள் (4.2.1747) வீரமாமுனிவர் நினைவு நாள்

Leave a Comment