அரசுப் பணியாளர்கள் இனி மின்சாரக் கார்களையே வாங்க வேண்டும் : ஒன்றிய அரசு உத்தரவு
புதுடில்லி, நவ. 12- கார்பன் உமிழ்வு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க அரசுப் ஊழியர்களின் அதிகாரப்பூர்வ…
நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாது ஈரான் அறிவிப்பு
ஹோர்மூஸ், அக். 30- ஈரானின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற் றப்படும் வரை ஹோர்மூஸ்…
வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு சென்னையில் ரூ.2,916.50-க்கு விற்பனை!
சென்னை, செப். 1- பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு…
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஏமன் படையினர் 59 பேர் உயிரிழப்பு
சனா, ஆக. 8- ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத் திய தாக்குதலில் அந்நாட்டு அரசின்…
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயுக்குப் பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டம்!
புதுடில்லி, ஜூலை 22- வீடுகளில் சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுக்கு பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த ஒன்றிய…
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்க புதிய மசோதா அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குழு அறிமுகம்
வாசிங்டன், ஜூலை16- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற் காக இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது…
பெட்ரோல், டீசல் விலையில் மீண்டும் நாள்தோறும் மாற்றம்? எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்!
புதுடில்லி, மே 21 பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டு வரும்…
அமெரிக்கா முற்றுகை: ஈரானில் 6.9 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேக்கம்
டெஹ்ரான், மே4- அமெரிக்காவுடன், ஈரான் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்ய அதிபர் ட்ரம்ப் நெருக்கடி…
இந்தியப் பொருளாதாரத்தில் கலவையான நெருக்கடி
புதுடில்லி, ஏப்.25 மேற்கு ஆசிய நெருக்கடியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் கலவையான சமிக்ஞைகளை (கலவை யான…
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரத்தில் ஆட்டம் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் லாரி ஃபிங்க் எச்சரிக்கை
புதுடில்லி, மார்ச் 28 பன்னாட்டு சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150…
இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு 9.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானது! ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடில்லி, மார்ச் 25 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள…
ரஷ்யாவிலிருந்து சென்னை வந்தடைந்தது ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய்!
சென்னை, மார்ச் 22 ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக…
