மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் புதிய தொழில்நுட்பங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
சென்னை,பிப்.6- தமிழ் நாட்டில் உள்ள நடு நிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் அமைக்கப்…
பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவர் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
சென்னை,பிப்.6--சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரி களுடன் நேற்று (5.2.2024) ஆய்வு…
சென்னை கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம், மலிவு விலை உணவகம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை,பிப்.6- கிளாம்பாக் கம் பேருந்து நிலையத்தில் விரை வில் மெட்ரோ ரயில் நிலையம், மலிவு விலை…
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் ஸ்பெயின் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி வெற்றிப் பயணத்துடன் நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்
சென்னை,பிப்.6- வெளிநாடுக ளில் வாழும் தமிழர்களின் தேவை களை நிறைவேற்ற தயாராக உள் ளோம். நீங்களும்…
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது ஏன்? அதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் வினா சென்னை,பிப்.6- கச்சத்தீவு அருகில் மீன் பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை…
நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் தேக்கம்
சென்னை,பிப்.6- நமது நாட்டில் ஜனநாயகத்தை பேணி காப்பதில் நீதி மன்றங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை அதிகாரம்…
பணம் படைத்தவர்கள் செலுத்தும் வரி 30 சதவீதம் பாமர மக்கள் செலுத்தும் வரி 60 சதவீதம் சு.வெங்கடேசன் எம்.பி., சாடல்
மதுரை, பிப்.6- மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொட்டாம் பட்டியில் ரூ.4.90 கோடி மதிப்பி லான…
உயர்தர பாதுகாப்பை உறுதி செய்யும் குடியிருப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தம்
சென்னை, பிப்.5- பொதுமக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் அதன் கட்டுமானங்களின் உயர்தர பாதுகாப்பை உறுதி…
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விழா
திருச்சி,பிப்.5- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.கலைவாணர் அரங்கில் 03-02-2024 (சனிக்கிழமை)…
இராமேசுவரத்திற்குச் சென்று ஒரு நாள் முழுவதும் கண்மூடியிருக்கும் மோடி – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாதது ஏன்?
செய்தியாளர்: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே இரண்டு முறை வந்துவிட்டார்; இப் பொழுது மூன்றாவது முறையாக…