பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல! சமூக இழிவுகளை ஒழித்த ஒரு போர்! ஓர் இயக்கம்!
மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம் காரைக்குடி, ஜன.20 நேற்று (19.01.2025) காரைக்குடியில் செய்தி யாளர்களைச்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடுமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை!
மயிலாடுதுறை, ஜன. 20- மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர்…
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து தவறான தகவல்களைக் கூறுவதா? எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
சென்னை, ஜன. 20- தமிழ் நாட்டின் நிதிநிலை திவாலாகப் போகிறது என்று அடிப்படையற்ற குற்றச்சாட்டை மேனாள்…
சென்னை ஓஎம்ஆர் சாலையில் புதிய மருத்துவமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
சென்னை,ஜன,20- சென்னை, ஓஎம்ஆர் சாலையில் புற்றுநோயியல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட அனைத்து…
இன்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த 3 பெண்கள்
போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய…
ஆச்சரியம், ஆனால் உண்மை! 19 குழந்தைகள் பெற்றும் படிப்பில் சாதித்த தாய்
நம்ம ஊரில் திருமணம் ஆனாலே, படிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவது பொதுவான வழக்கம். ஆனால், சவுதி அரேபியாவில்…
பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவு
கடந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடலில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கண்டறியும்…
சுவிட்சர்லாந்தில் தொடங்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்கிறார்! முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் திட்டம்!
சென்னை, ஜன.19-– உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் வரும் ஜனவரி 20 முதல் 24ஆம்…
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள் மோடியை சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இச்சட்டம் பயன்படும்! – திமுக சட்டத்துறை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜன.19 ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ மூலம் ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க…
வியாபாரிக்கு மது ஊற்றிக் கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் – அர்ச்சகர் பார்ப்பான் கைது
நாகர்கோவில், ஜன.19- நண்பரின் ஆபாச வீடி யோவை சமூகவலைதளத் தில் பரப்பிய அர்ச்சகரை காவல்துறையினர் கைது…