ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை, செப். 9 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி…
முல்லைப் பெரியார் அணை உருவாகக் காரணமாக இருந்த பென்னி குவிக் குடும்பத்தினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனில் சந்தித்தார்
லண்டன், செப்.8- பென்னிகுவிக் குடும்பத்தினரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனில் நேற்று (7.9.2025) நேரில் சந்தித்தார், அப்போது…
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா? ஆயிரத்திற்கு மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் விலகல்
ஈரோடு, செப்.8- செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பதவி…
அரசு அச்சகத்தில் 56 பணியிடங்கள்: 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை செப்.8- தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் இயங்கும் அரசு மைய அச்சகம் மற்றும்…
கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியுமா முழு அமர்வு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
சென்னை, செப்.8- தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க…
சிறு தானிய உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு
சென்னை செப்.8- சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல்மற்றும் பயிற்சி மய்யத்…
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கூறினால் தி.மு.க 200 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் உதயநிதி ஸ்டாலின் உறுதி
திருவள்ளூர், செப்.8- காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடுநகர திமுக செயலாளரும், மாங்காடு நகராட்சி துணைத் தலைவருமான ஜபருல்லா…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 54 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்
சென்னை, செப். 8- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் `நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமை…
கிராமப்புற மாணவியருக்கு ஊக்கத்தொகை: எமிஸ் தளத்தில் விவரங்களைப் பதிவேற்ற மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
சென்னை, செப். 8- தொடக் கக் கல்வி இயக்குநரகம், கிராமப்பு றங்களில் உள்ள அரசு மற்றும்…
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் சிறப்பு சிபிஅய் செயலாளர் இரா.முத்தரசன் வரவேற்பு
சென்னை, செப். 8- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலா ளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில்…