இந்தியா

Latest இந்தியா News

பெங்களூரு ரவுடி கொலை வழக்கு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்மீது வழக்கு

பெங்களூரு, ஜூலை 18 பெங்களூரு பாரதிநகர் பகுதியில் 15.7.2025 அன்று இரவு பிரபல ரவுடி சிவாவை…

viduthalai

பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நுழைந்து நோயாளி சுட்டுக்கொலை

பாட்னா,  ஜூலை 18  பீகார் மாநிலத்​தின் பக்​ஸர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் சந்​தன் மிஸ்​ரா. இவர் மீது…

viduthalai

கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை: உண்மையை மூடி மறைக்க ஒன்றிய அரசு முயற்சி! தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பகிரங்க குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஜூலை 18 – கீழடி அகழாய்வு அறிக்கையின் உண்மையைமூடி மறைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது…

viduthalai

குடும்ப உறவுகளை கண்டறிய குழந்தையுடன் பிச்சை எடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை பஞ்சாப் மாநில அரசு உத்தரவு

சண்டிகர், ஜூலை 18 குடும்ப உறவுகளை சரிபார்க்க குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த…

viduthalai

அமெரிக்காவில் பிறந்த குழந்தையை தத்தெடுக்க இந்தியர்களுக்கு உரிமை இல்லை மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, ஜூலை 18 மும்பையில் வசிக்கும் ஓர் இணையருக்கு அமெரிக் காவில் உறவினர்கள் உள்ளனர். கடந்த…

viduthalai

காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி! பிரதமர் மோடிக்கு ராகுல் மற்றும் கார்கே கூட்டாகக் கடிதம்

புதுடில்லி, ஜூலை 17 காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்குவதை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற…

Viduthalai

அமெரிக்காவில் 17 நீதிபதிகள் பதவி நீக்கம் – டிரம்ப் உத்தரவு

வாசிங்டன், ஜூலை 17- அமெரிக்காவில் 17 குடியேற்ற நீதிமன்ற நீதிபதிகளை டிரம்ப் நிர்வாகம் பதவி நீக்கம்…

Viduthalai

போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு ‘சுவிட்ச்’களை மேம்படுத்த முடிவு

நியூயார்க், ஜூலை 17- அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் போயிங் நிறுவனம்…

Viduthalai

சூடானில் 4 நாள்களில் 300 பேர் உயிரிழப்பு: அய்.நா.

சூடான், ஜூலை 17- சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜுலை 10-14ஆம் தேதி…

Viduthalai