இதுதான் உ.பி. பிஜேபி அரசு
லக்னோ, ஜன. 17- 15 வயது சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று ஒரு மாதமாக பாலியல்…
தொலைவிட வாக்குப்பதிவு முறை:
தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புபுதுடில்லி, ஜன. 17- தொலைவிட வாக்குப்பதிவு…
சீரடி சாய்பாபாவின் சக்தியோ சக்தி கோயிலுக்கு செல்லும் வழியில் கோர விபத்து – பத்து பேர் பலி
புனே, ஜன. 14- மகாராஷ்ட்ராவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடும் விபத்தில்…
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை: ஒழுங்குபடுத்த ஆணையமாம்
புதுடில்லி, ஜன. 14- ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் அடிமை…
இதுதான் பிஜேபி அரசு
சிறுபான்மையினருக்கான கல்வியை முடக்க சதி ஒதுக்கீடு வெறும் ரூ. ஒரு கோடியே!பெங்களூரு, ஜன. 14- ஒவ்…
“நான் அன்றே எச்சரித்தேன்… இனி நமது பொறுப்பு…”
ஜோஷிமத் பேரிடர் குறித்து உமாபாரதிஉத்தராகண்ட் , ஜன.14 கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தரா கண்ட், இமயமலை…
“அனைத்திற்கும் மேலானது அரசமைப்புதான்; நாடாளுமன்றம் அல்ல” குடியரசுத் துணைத் தலைவர் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி
புதுடில்லிஜன.14 - ஜெய்ப்பூரில் நேற்று முன்னாள் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர்…
பீகார் கல்வியமைச்சருக்கெதிராக கொலைவெறித் தூண்டுதல்: நாக்கை அறுப்போமென சங்-பரிவாரங்கள் மிரட்டல்! ரூ. 10 கோடி சன்மானமும் அறிவிப்பு!
பாட்னா, ஜன. 14 பீகார் கல்வியமைச்சரின் பேச்சை யடுத்து, வழக்கம்போல சங்-பரிவாரக் கூட்டங்கள் கொலை வெறிக்…
வடபுலத்தில் பெரியார் முழக்கம்!
மண்ணின் மைந்தர்களுக்கு எதிரானவையே மனுஸ்மிருதி - ராமாயணங்கள் எல்லாம்! வெறுப்பைப் பரப்புவதே ஆர்.எஸ்.எஸ். பணி!பல்கலைக் கழகப் பட்டமளிப்பு…
மூடத்தனத்தின் முடைநாற்றம்: குஜராத் அருகே நரபலி சிறுவன் உட்பட மூவர் கைது
சூரத், ஜன. 13- தாத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில், 9 வயது சிறுவனை கடத்தி கழுத்தை…