நாடாளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்!
புதுடில்லி, ஜூன் 9 காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு…
இப்பொழுதுதான் புத்தி வந்ததோ?
இனிமேல் கருத்துக்கணிப்பில் இறங்கமாட்டேன் - பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு புதுடில்லி. ஜூன் 9- நாடு முழுவதும்…
பஞ்சாபின் மகளுக்கு தீங்கு இழைத்தால் போராட்டத்தில் இறங்குவோம் – விவசாயிகள் எச்சரிக்கை!
ஜலந்தர், ஜூன் 9- வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியா னாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில்…
நீட் தேர்வு முடிவு குளறுபடி – சி.பி.அய். விசாரணையைக் கோரும் மருத்துவர்கள்
புதுடில்லி, ஜூன் 9- நீட் தேர்வு முடிவுகுளறுபடி குறித்து சிபிஅய் விசா ரணை நடத்த வேண்டும்…
சந்திரபாபு நாயுடுவிற்கு முக்கியத்துவம் – அமித்ஷாவுக்கு இறக்கம்
புதுடில்லி, ஜூன் 9- இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷாவிற்கு பதிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு…
சொல்கிறார்கள்….
அவர்கள் சென்றால் நாடாளுமன்றம் நாம் சென்றால் கேண்டீனா? (40 தொகுதிகளில் வெற்றி பெற்றும் தமிழ்நாட்டு எம்.பி.…
ஒரு முஸ்லிம்கூட இல்லாத புதிய ஒன்றிய அமைச்சரவை உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
ஜம்மு, ஜூன் 8 பாஜக தலைமை யிலான தேசியஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு…
வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு : விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டில்லி, ஜூன் 8- வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு குறித்து விசாரணை நடத்த…
மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் தேர்தலில் அதன் தாக்கம் தெரிந்தது சொல்கிறார் வெங்கையா (நாயுடு)
புதுடில்லி, ஜூன் 8- மக்களவைத் தேர்தலில் எந்த மாற்றத்தை மக்கள் விரும்பினார்களோ அந்த மாற்றத்தை அமைதியாக…
மக்களவையில் புதிய உறுப்பினர்கள் 280 பேர்
புதுடில்லி, ஜூன் 8- மக்களவை தேர்தலின் மூலம் முதல்முறையாக 280 எம்பிக்கள் மக்களவைக்கு உள்ளனர். கடந்த…
