மார்க்சிஸ்ட் கட்சி: திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்
புதுடில்லி.ஏப்.25- திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும்…
லக்கிம்பூர்கேரியில் விவசாயிகளை கொன்ற வழக்கு பா.ஜ.க. அமைச்சர் மகன் பிணையில் வெளிவந்து நிபந்தனைகளை மீறுவதா? உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி,ஏப்.25- உ.பி.யில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொலை…
திகார் சிறையில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் சந்திப்பு
புதுடில்லி, ஏப். 25 டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது…
பன்னாட்டளவில் அழுத்தம். மோடியைத் தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்!
புதுடில்லி, ஏப்.25 பன்னாட்டளவில் இந்தியாவை தீவிரமாக உற்று நோக்கி வருகின்றனர். மோடியைத் தீவிரமாக அவர்கள் கவனித்து…
கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு
புதுடில்லி, ஏப். 25 கரோனா தொற்று காலத்தில், ஆங்கில மருந்துகளைவிட (அலோபதி) தங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேத…
கோயில் விழா கொலையில் முடிந்தது
புதுச்சேரி, ஏப். 25- புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் ருத்ரேஷ்…
குழந்தை பராமரிப்புக்காக விடுப்பு கோர தாய்க்கு உரிமை உண்டு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, ஏப்.25 இமாச்சல பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன் றில் புவியியல் துறையின் துணை பேராசிரியராக…
தேர்தல் பத்திர ஊழல் போல் – ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியும் மிகப்பெரிய ஊழல்! பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் கண்டனம்!
புதுடில்லி, ஏப். 25- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணரு மான பரகலா…
இந்தியாவிலேயே சமூக நீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாட்டுக்கு முக்கிய பங்கு!
டில்லி சமூக நீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கருத்துரை வாசிப்பு புதுடில்லி, ஏப். 25- புதுடில்லியில் நடைபெற்ற…
இன்றுடன் 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு
புதுடில்லி, ஏப். 24- 2ஆம் கட்ட தேர்த லுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் (26.4.2024) நடைபெற…