பொருளாதாரம் அறிவோம்! பணவீக்கம் உண்மையில் குறைந்துள்ளதா?வீ. குமரேசன்
இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்ததைவிட நாட்டின் சில்லரை பணவீக்கம் (Retail inflation) கடந்த 5 ஆண்டுகளில்…
மக்கள் தீர்ப்பின் மகத்துவம்!
17 ஆவது மக்களவையை உலுக்கிய ‘கேள்விக்குப் பணம்’ விவகாரம் நினைவி ருக்கிறதா? திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பி…
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ. 6 லட்சம் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
வயநாடு, ஆக.15 நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள…
கனிம வளங்களுக்கான வரியை முன் தேதியிட்டு மாநில அரசுகள் வசூலிக்கலாம்: உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 15- கனிம வளங்களுக்கான வரியை மாநில அரசுகள் முன் தேதியிட்டு வசூ லிக்க…
தொலைபேசிகளில் தேவையற்ற அழைப்புகள் வராமல் தடுக்க டிராய் நடவடிக்கை!
புதுடில்லி, ஆக. 15- நாடெங்கும் தொலைபேசிகளை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கானோருக்கு அடிக்கடி தேவையற்ற அழைப்புகள் வந்து…
காஷ்மீர் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு!
சிறீநகர், ஆக. 15- ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் வெளியாக…
மாநிலங்களவை இடைத்தோ்தல் தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி போட்டி
புதுடில்லி, ஆக. 15- மாநிலங் களவை தோ்தலில் தெலங்கானாவில் இருந்து காங்கிரஸ் சார்பில் அக் கட்சியின்…
பதஞ்சலி ராம்தேவ் மன்னிப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைப்பு
புதுடில்லி, ஆக. 15- உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது. புகழ்பெற்ற…
ஸநாதன வழக்கில் உதயநிதி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் விலக்கு
புதுடில்லி, ஆக.15 தமிழ்நாடு அமைச்சர் மீதான ஸநாதனம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில் அவர் நேரில்…
அசாமில் சி.ஏ.ஏ. சட்டத்தின் கீழ் வங்கதேச இந்துக்கு முதல் குடியுரிமையாம்!
குவாஹாட்டி, ஆக.15 ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக 2014…
