32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன காங்கிரஸ் குற்றச்சாட்டு!
அகமதாபாத், செப். 3- குஜராத்தில் 32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. குஜராத்…
ஒன்றியத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் மோதல்! நிதிஷ் கட்சி பிரமுகர் பதவி விலகல்!
பட்னா, செப். 3- பீகாரில் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியு) தேசிய செய் தித்…
இலங்கை அதிபர் தேர்தல்: தமிழ் தேசியக் கூட்டணியில் பிளவு
கொழும்பு, செப்.3- இலங்கை அதிபா் தோ்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கார ணமாக, அந்த…
வைஷ்ணவி தேவி காப்பாற்றவில்லையே! பெண் பக்தர்கள் இருவர் பலி
ஜம்மு, செப்.3- காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி. 2 பெண் பக்தர்கள் பலியானார்கள். வைஷ்ணவி தேவி…
குற்றவாளியின் வீடு என்பதால் இடித்து விடுவதா? உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, செப்.3 ‘குற்றவாளி என்பதற்காக ஒருவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பிய…
அமைச்சர்களின் அலைபேசி ஒட்டுக் கேட்பு விசாரணை ஆைணயம் அமைக்க கேரள முதலமைச்சர் உத்தரவு
திருவனந்தபுரம், செப்.3 கேரள அமைச்சா்களின் தொலைபேசியை காவல் துறை, முதலமைச்சர்அலுவலக உயா் அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதாக…
டில்லி பேருந்தில் பயணம் செய்து குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி
புதுடில்லி, செப்.3 போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் கலந்துரையா டிய காட்சிப் பதிவை பதிவிட்டு, லட்சக்கணக்கான மக்களின்…
14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு
புதுடில்லி, செப்.3 இந்தியா வின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14,421 கோடி யூனிட்டுகளாகக்…
இவர்களெல்லாம் பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டாம்!! ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்!!
புதுடில்லி, செப். 2- பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து ஒன்றிய அரசு புதிய…
மாந்திரீகம் என்று கூறி 36 சவரன் தங்க நகைகள் திருட்டு – ஆசாமி கைது
ஓசூர், செப். 2- கொலை, கொள்ளை வழக்குகளில் சிறை சென்று திரும்பி, மாந்திரீகம் படித்து மந்திர…
