கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகளுக்கு அதிகரித்த ஆர்வம் பொறியியல் படிப்பு சேர்க்கை 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு
புதுடில்லி, ஆக.13- கணினி அறிவியல் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் உள்ள ஆர்வத்தால், 2024-2025 கல்வியாண்டில்…
என்ன நடக்கிறது இந்தியாவில்? டிரம்ப், நாய்க்கு அடுத்தபடியாக பூனைக்கும் வசிப்பிடச் சான்றிதழாம்!
பாட்னா, ஆக.13 பீகார் மாநிலம் பாட்னா வில் பாபு என்ற ஒரு நாய்க்கு வசிப்பிடச் சான்றிதழ்…
இந்தியா கடந்தும் பாராட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர்க்கு மருத்துவ உதவி லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வறிக்கை
லண்டன், ஆக.13 தமிழ்நாடு அரசு மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர்…
‘கடவுச்சீட்டு’ – ஒரு தகவல்
வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் உள்நாட்டில் கொடுக்கப்படும் பாஸ்போர்ட்டும் (கடவுச்சீட்டு), அந்தந்த நாடுகளில் வழங்கப்படும் விசாவும்…
நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம் உள்ளது
புதுடில்லி, ஆக.13 நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்…
விவாதங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் ஆறு மசோதாக்கள் நிறைவேற்றம் 18 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
புதுடில்லி, ஆக.13- எதிர்க்கட்சி களின் அமளிக்கிடையே நாடாளு மன்றத்தில் 6 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. இதையடுத்து,…
ஆதார் அட்டைக்கு மரியாதை இவ்வளவுதானா? இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது – சொல்கிறது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 13- ஆதார் அட்டை, குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையம் நிலைப்பாடு…
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித சலுகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் வழங்கப்படுமா? டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
புதுடில்லி, ஆக. 13- 2019 முதல் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவின ருக்கு ஒன்றிய அரசு …
பகவானை நம்பி பறிபோன உயிர்கள்!
மும்பை, ஆக.12 மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹெத் வட்டத்தில் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர…
தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான்! சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்குச் சரியான வாக்காளர் பட்டியல் அவசியம்! மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
புதுடில்லி, ஆக.12 தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சுதந்தி ரமான அமைப்பு மட்டும்தான். அது…