ஆபாச, இனவெறி கருத்துகளைத் தெளிக்கும் ட்ரம்ப் தரப்பு – அமெரிக்க தேர்தல் களத்தில் சலசலப்பு
வாசிங்டன், நவ.2- புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில், குடியரசு கட்சி…
ஆபத்தின் அறிகுறியா? 130 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்
ஜப்பானில் உள்ள ஃப்யூஜி என்ற எரிமலைச்சிகரம் 130 ஆண்டுகளுக்குப் பின் பனிப்பொழிவின்றி காணப்படுகிறது. இது உலக…
மோடி உத்தரவாதம் என்னவானது? மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
புதுடில்லி, நவ.2 நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் 140 கோடி மக்களுக்கு அளித்த ‘மோடி உத்தரவாதம்’…
‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ நாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தல்!
இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு! புதுடில்லி, நவ.2 பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான…
விரைவில் சட்டம் இயற்றப்படும் முதலமைச்சர் சித்தராமையா எச்சரிக்கை!
வட இந்திய தொழிலதிபர்களின் அடாவடித்தனம் எங்கள் தாய்மொழி கன்னடத்தை இழிவுபடுத்துவதா? கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! பெங்களூரு,…
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது மல்லிகார்ஜுன கார்கே!
புதுடில்லி, நவ.1 காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது…
இந்திய பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறை வடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக நேர முடிவில்…
இதுதான் பிஜேபி அரசு! பா.ஜ.க. ஆளும் உ.பி.,யில் ரூ.100 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல்
நொய்டா, நவ. 1- பாஜக ஆளும் உ.பி.,யில் ரூ.100 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
இனி யூடியூப்-இல் பொருள்கள் ஆர்டர் பண்ணலாம்
யூடியூப் நிறுவனம் புதிதாக YouTube Shopping affiliate program என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,…
டில்லியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவிலிருந்து வெளியேறினார்
புதுடில்லி, நவ.1- 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு(2025) பிப்ரவரி மாதம் தேர்தல்…