பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு யோகா நாள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, ஜூன் 20- திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு யோகா நாளினை முன்னிட்டு நேற்று…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு (நிகர்நிலை) நூல்கள் அளிப்பு காலஞ்சென்ற சு. ஒளிச்செங்கோவின் புத்தகச் சேமிப்பு
வல்லம், மே 19- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் வாழ்ந்துவந்த பெரியார்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் 500 மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும் விழா!
வல்லம்–-தஞ்சை, மே 14- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்). தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு
திருச்சி, ஏப். 17- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின்…
தேசிய மாணவர் படைத்தேர்வில் (என்சிசி) பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனை!
திருச்சி, ஏப்.12- திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை (என்சிசி)…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு
வெட்டிக்காடு, ஏப்.12- நமது வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 4 முதல் 9ஆம் வகுப்பு…
வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை பார்வையிடப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் ஒன்றியம் ஆனந்தக்குடி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவில் 31.3.2026இல் வல்லம்…
பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் டேக்வாண்டோ போட்டியில் சாதனை!
ஜெயங்கொண்டம், மார்ச் 29- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்கு லேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஹிட் ஸ்போர்ட்ஸ்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் கலைவிழா – 2026
வல்லம், மார்ச் 29- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் கலை…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
மூன்று மாணவிகளுக்கு, 10 பணியாளர்களை நியமித்துக் கல்லூரி தொடங்கினோம்! இன்று ஏறத்தாழ 500 இருபால் மாணவர்கள்…
“பெண்களே பேரண்டத்தின் அச்சாணி” பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நெகிழ்ச்சியான இருபெரும் விழாக் கொண்டாட்டம்!
திருச்சி, மார்ச் 25- பெண் விடுதலைக்காகவும், சமூகச் சமத்துவத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த சமூகப் புரட்சியாளர்…
