எல்.அய்.சி. இணையதள முகப்புப் பக்கம் முழுக்க ஹிந்தி மயம்!
அப்பட்டமான ஹிந்தித் திணிப்பு இது! தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்! ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC)…
‘நீதிக்கட்சி’ பிறந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் நீதிக்கட்சித் தலைவர்களின் சிலைகளை நிறுவி, ‘‘சமூகநீதி மாளிகை’’ என்று பெயர் சூட்டுக!
இன்று நீதிக்கட்சி பிறந்த நாள் (1916) வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசமாக இருந்து தங்கள் பதவி வாய்ப்புகளை வரித்துக்…
ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அளித்திட்ட நவமணியான (ஒன்பது) கருத்துரு! ‘‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற அடிப்படையிலானது!
நிதி ஆணையத்தின் மனந்திறந்த பாராட்டு – ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கான ஆக்கப்பூர்வமான பாராட்டே! அனைத்து மாநிலங்களுக்குமாக…
தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் இல்லாத அவலம் – யு.ஜி.சி. எழுப்பும் கேள்வி
‘போட்டி அரசு’ நடத்தும் தமிழ்நாடு ஆளுநரே அதற்குக் காரணம்! ஆளுநரைக் கேட்க வேண்டிய கேள்வி –…
2500 ஆண்டுகளுக்குமுன் ஆரியத்துக்கு எதிராகத் தோன்றியதே திருக்குறள்!
திருவள்ளுவருக்குத் தனி விழா எடுக்கும் முதலமைச்சரின் திட்டம் வரவேற்கத்தக்கது – குமரிமுனையில் கூடுவோம் வாரீர்! தமிழர்…
‘ஆதிவாசிகள்’ என்பதை ‘வனவாசி’, ‘காட்டுவாசி’ என்று மாற்றியது ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சியே!
‘ஆதிவாசி’கள் என்றால் அந்த மண்ணுக்குரியவர் என்று பொருள்– அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவது அவசியம்! ராகுல் காந்தி…
தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டும் – வரவேற்பும்!
தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன்…
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும்!
* நாட்டில் சரி பகுதியாக உள்ள பெண்கள் பெற்ற உரிமை கையளவுகூட இல்லை – பெறாதது…
‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப் பல்வேறு…