தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்
ஆண்டிப்பட்டி, ஜன. 13- தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.1.2023 அன்று ஆண்டிபட்டி முத்துமாரி யம்மன் கோவில் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட தலைவர் ரகு நாகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்பு செய லாளர் மதுரை செல்வம் திண்டுக்கல்…
பதிலடிப் பக்கம்
4.1.2023 நாளிட்ட 'துக்ளக்'கிற்குப் பதிலடி(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)கேள்வி: ‘பெரியார் கடவுள் இல்லை' என்று சொன்னார். அவர் நீண்ட நாள் வாழ்ந்தார். அவரைக் கடவுள் தண்டிக்கவில்லையே ஏன்?பதில்: நீண்ட நாள் வாழ்வதும் தண்டனைதான். நீண்ட காலம்…
சரஸ்வதி அம்மாள் மறைவு! கழகத் தலைவர் ஆசிரியர் ஆறுதல்
சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி பாரம்பரிய பெருமைக்கு உரிய அய்யா சிவகங்கை ராமச்சந்திரனார் குடும்பத்து உறுப்பினரான திருமதி சரஸ்வதி அம்மாள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.மறைந்த நகைமுகன் மற்றும் சமூகநீதிப் போராளி அரப்பாவின் அன்னையார் ஆவார் இவர். அவரை இழந்து…
சென்னை புத்தகக் காட்சியில் வாசகர்களின் கேள்விக்கு பதில்
சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவன புத்தக நிறுவனத்தில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி வாசகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார். (12.1.2023)
சமூகநீதித் தலைவர் சரத்யாதவ் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்
பீகாரில் சமூகநீதிப் போராளியாக இறுதி வரை திகழ்ந்தவர் பொறியாளர் சரத்யாதவ் (வயது 75) அவர்கள். மேனாள் ஒன்றிய அமைச்சராக இருந்தவர்.ஆழ்ந்த அரசியல் ஞானம் மிக்க அனுபவசாலி. ஏழுமுறை எம்.பி. மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இவர் நீண்டகாலம் அய்க்கிய ஜனதாதளத்தின் தலைவராக…
இதுதான் மோடியின் புதிய இந்தியாவா?
உத்தராகண்ட், ஜன.13 மோடி தனது கார்ப்பரேட்டுகளின் கை களுக்கு நூற் றுக்கணக்கானான மலைப்பகுதிகளை நீண்ட காலகுத் தகைக்கு விட்டார்.அவர்கள் மணல்மேடுகள் நிறைந்த மிகவும் நெகிழ்வான மலைச்சரிவுகளை சமன்செய்ய பெரிய பெரிய கருவிகள் கொண்டு இமயமலையைக் குடைந் தார்கள். விளைவு மலையின் உள்…
வாழப்பாடியில் தந்தை பெரியார் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்
வாழப்பாடி, ஜன.13 வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தந்தை பெரியார் 49 ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டத்திற்கு (9.1.2023) மேனாள் மாவட்ட தலைவர் வி.சுகுமார் தலைமை தாங்கினார். மண்டல இளைஞரணி செய லாளர் வேல் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா படத்துக்கு தமிழர் தலைவர் மரியாதை
அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா அவர்களின் படத்திற்கு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மாலையிட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.…
கழகக் களத்தில்…!
19.1.2023 வியாழக்கிழமைதமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சி பெரியார் படிப்பகம் - மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழாகண்ணந்தங்குடி கீழையூர்: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில், கண்ணந்தங்குடி கீழையூர் *…
