அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது தமிழர் தலைவருக்கு வழங்கப்பட்டது!
காயிதே மில்லத் மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் இன்று (31.1.2023) நடைபெற்ற விழாவில் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. முழு விவரம் நாளை.
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
காந்தியார் காண விரும்பிய மதச்சார்பின்மையைக் காப்போம்; மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கைகாந்தியார் காண விரும்பிய மதச்சார்பின்மையைக் காப்போம்! மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம் என்று காந்தியாரின் 76 ஆவது நினைவு நாளான இன்று உறுதி ஏற்போம்…
மதுரையில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் – 28.1.2023
மூத்த பெரியார் பெருந்தொண்டர் 103 வயதாகும் சுங்கவரித்துறை துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ. காந்திமதிநாதன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பல்வேறு இயக்கப் பணிகள் குறித்து நீண்ட நேரம்…
கழகக் களத்தில்…!
31.1.2023 செவ்வாய்க்கிழமைவிருத்தாசலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்பெண்ணாடம்: மாலை 5 மணி இடம்: தா.கோ.சம்மந்தம் இல்லம், பெண்ணாடம் தலைமை: முனைவர் துரை. சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) முன்னிலை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), …
இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை
ஒசூர் உள்வட்டசாலை பெரியார் சர்க்கிள் பகுதியில் குளோபல் வேல்டு ரெக்கார்டு அமைப்பு மேற்பார்வையில் அகத்தியர் வீரவிளையாட்டு சிலம்பப் பள்ளி மாணவர்கள் 130 பேர் உலக சாதனைக்காக தொடர்ந்து இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தார்கள். இந்நிகழ்ச்சியை ஒசூர் மாநகராட்சி மேயர்எஸ்.ஏ.சத்யா…
பட்டுக்கோட்டை சா.சின்னக்கண்ணு மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
பட்டுக்கோட்டை, ஜன. 30- பட்டுக் கோட்டை மாவட்ட துணைத் தலைவரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான சா. சின்னக்கண்ணு (வயது90) அவர்கள் 25.1.2023 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற் றதை யொட்டி 26.1.2023 அன்று அவரது இல்லத்தில் இரங்கல் கூட்டம், திராவிடர் கழக…
புதிய உச்சம்
தமிழ்நாட்டில் 28.1.2023 அன்று ஒரே நாளில் புதிய உச்சமாக 4725.91 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாளலாஜி தகவல்.
போட்டி
போட்டிஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியில் 217 பதவிகளுக்கு நேற்று (29.1.2023) நடத்தப்பட்ட எழுத்து தேர்வை 18,440 பேர் எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 85 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட புத்தகக் கண்காட்சி
திருப்பத்தூர்,ஜன. 30- திருப்பத்தூர் மாவட்டம் தூயநெஞ்சகக் கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி 28.1.2023 அன்று காலை 10 மணியளவில் துவங்கியது. இக் கண்காட்சியில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படைப்பகம் என்ற புத்தக அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது.…
அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கும் விழா
நாள்: 31-1-2023, நேரம் : காலை 10.30 மணிஇடம்: காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை - 100 காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை அரசியல் மற்றும் பொது…
