பெரியார் விடுக்கும் வினா! (898)
படிப்புக்கும் புத்திக்கும்தான் சம்பந்தமில்லை என்று தெளிவாகி விட்டிருக்கிறதே? படிப்பு எல்லாம் தனிக் கலையாகி விட்டது. கலைகளெல்லாம் ஒழுக்கத்திற்குச் சம்பந்தம் அற்றதாகி விட்டதா - இல்லையா? அயோக்கியர் களும், வஞ்சகர்களும் கலைஞர்களாகி விட்டார்கள், படித்தவர்களில் அயோக்கியர்களே அதிகமாகி விட்டார் களே, இவர்களை நம்ப…
திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் (30.01.2023)
தருமபுரி மாவட்டம்பெ.கோவிந்தராஜ் - மாவட்டத்தலைவர்இரா.சேட்டு - மாவட்ட செயலாளர்மு.சிசுபாலன் - மாவட்ட துணைத் தலைவர் அரங்க - கோவிந்தராஜ் - மாவட்ட துணை செயலாளர்தே.சத்தியராஜ் - மாவட்ட அமைப்பாளர்ஓசூர் மாவட்டம்பாலகிருஷ்ணன் - மாவட்ட தலைவர்பா.வெற்றிச்செல்வன் - மாவட்ட செயலாளர் மு.கோவிந்தன் - மாவட்ட அமைப்பாளர்கிருஷ்ணகிரி…
பெரியார் மய்யம் நன்கொடை – கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் கே.முஹம்மது உமர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ஜி.நூர்முகமது ஆகியோர் கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு தலா ரூ. 10,000 நன்கொடையாக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினர்.…
செய்திச் சுருக்கம்
மாற்றம்செய்தித்துறை இயக்குநர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 41 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய செய்தித்துறை இயக்குநராக டி.மோகன், இந்து அறநிலையத் துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வுஅண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத் திட்டத் திற்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி…
கழகக் களத்தில்…!
2.2.2023 வியாழக்கிழமைசென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை டாக்டர் மு.வரதராசனார் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுசென்னை: பிற்பகல் 2.30 மணி * இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம் * வரவேற்புரை: முனைவர் வே.நிர்மலர் செல்வி * தலைமை: பேராசிரியர்…
திருப்பத்தூர் இலக்கியத் திருவிழா- 2023
(28.01.2023 முதல் 05.02.2023 வரை) திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், திருப்பத்தூர் இலக்கிய,கலை,பண்பாடு மன்றம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியுடன் இணைந்த 2-ஆவது திருப்பத்தூர் இலக் கியத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார…
ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவரை ஊர்க்காரர்களின் காலில் விழ வைத்த கொடூரம்
தென்காசி, ஜன. 31- தென்காசி அருகே ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவரை, ஊர்க்காரர்கள் முன்னிலையில் காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்வர் ஜாதிமறுப்புத் திருமணம் செய்துள்ளார். இதனால்…
பிபிசி ஆவணப் படத்துக்கு தடையை நீக்கக் கோரி வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் பிப்.6ஆம் தேதி விசாரணை
புதுடில்லி, ஜன. 31- பிபிசி ஆவணப் படத்துக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரிய வழக்குகள் மீது, உச்ச நீதிமன்றத்தில் பிப்.6ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து ஊடகமான பிபிசி அண்மையில் ஆவணப் படத்தை வெளியிட்டது. தகவல்…
பிச்சைக்கார உஞ்சவிருத்தி பார்ப்பனர்
பார்ப்பனர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். ஆகவே ஒரு நூலை தங்கள் முதுகில் தொங்க விட்டுக் கொண்டு, தாங்கள் உயர் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்வார்கள். அந்த சாதாரண பருத்தி நூலை பூணூல் என்பார்கள்.மேலும் பரம்பரையாகவே அவர்கள் பிச்சைக் கார உஞ்சவிருத்தி வம்சத்தினர்.…
2022 இல் 165 பேருக்கு மரண தண்டனை
புதுடில்லி, ஜன. 31- விசாரணை நீதிமன்றங்களால் 2022இல் 165 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுதான் - கடந்த 20 ஆண்டுகளில் அதிகபட்சம் என்று கூறப்படுகிறது.டில்லியிலுள்ள தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பிராஜக்ட் 39ஏஎன்ற பெயரில் `இந்தியாவில் மரண தண்டனை ஆண்டு புள்ளிவிவரங்கள் 2022’ என்ற…
