நடக்க இருப்பவை
3.2.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர்) முன்னிலை : முனைவர் வா.நேரு (தலை வர்), இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் ( மாநிலச் செயலாளர்) வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர்) தொடக்க உரை: ஞான.வள்ளுவன்…
தமிழர் தலைவர் பயணம் வெற்றி பெற கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து!
ஈரோடு முதல் கடலூர் வரை 40 நாள்கள் பயணம் செய்யும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களை தொலைப் பேசியில் தொடர்பு கொண்ட கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள்,‘‘தங்களுடைய சமூகநீதி பாதுகாப்பு - 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைப் பரப்புரைப்…
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சமூகநீதி விழிப்புணர்வு பயணம் வெற்றி பெறட்டும்!
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துசென்னை, பிப்.3- மதிமுக பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் வைகோ அவர்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சமூகநீதி விழிப் புணர்வு பயணம் வெற்றி பெறட்டும்! என வாழ்த்து தெரிவித்துள்ளார்.வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,அறிஞர் அண்ணா அவர்களின்…
நன்கொடை வசூல் பணியில் வடசென்னை..
வடசென்னை மாவட்டம், புரசைவாக்கம் தானா தெருவில் தமிழர் தலைவர் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க - சிறப்புப் பொதுக் கூட்டத்திற்கு (13.2.2023) நன்கொடை வசூல் பணியில் - பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்ட…
வி.அய்.டி. பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர் புகழாரம்
வேலூர், பிப். 3- வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வேலூரை கல்வியின் விளை நிலமாக மாற்றியவர் விஸ்வநாதன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். வேலூரில் உள்ள வி.அய்.டி. வளாகத்தில் நேற்று முன்தினம் (1.2.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து…
நன்கொடை
வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.2.2023) மகிழ்வாக வாழ்விணையருடன் இணைந்து சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!
மறைவு
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதிக் கழக மேனாள் தலைவர் மறைவுற்ற சி.முத்தையனின் இணையரும், கழகத் தோழர் நாகப்பனின் தாயாரும், காவல் துறை உதவி ஆய்வாளர் நிரவி நா.மனோக ரனின் அத்தையாருமான மு.முனியம்மாள் இயற்கை எய்தினார். அவர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
3.2.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:2018-க்கு பிறகு உயர் நீதிமன்றங்களில் நியமனம் செய்யப்பட்ட 554 நீதிபதிகளில், 430 பேர் பொதுப் பிரிவி னர்; பிற்படுத்தப்பட்டோர் 58, தாழ்த்தப்பட்டோர் 18, பழங் குடியினர் 6, சிறுபான்மையினர் 27 என ஒன்றிய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்.அதானி…
பெரியார் விடுக்கும் வினா! (900)
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதை விட உலகில் சீவகாருண்யத் தன்மை வேறு இருக்கின்றதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
அண்ணா படத்திற்குத் தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை
அண்ணாவின் நினைவு நாளான இன்று (3.2.2023) ஈரோட்டில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துச்சாமி, எஸ்.…
