அண்ணா அய்யாவின் அருந்தொண்டர்!

அண்ணா வாழ்கிறார் - 'திராவிட மாடல்' அரசாக - சாதனை சரித்திரமாக வாழ்கிறார்!அண்ணா நினைவு நாளில் தமிழர் தலைவர் அறிக்கைஅண்ணா அய்யாவின் அருந்தொண்டர்! அண்ணா வாழ்கிறார் - 'திராவிட மாடல்' அரசாக - சாதனை சரித்திரமாக வாழ்கிறார்  என்று திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai

புறப்பட்டார் தமிழர் தலைவர்

*மின்சாரம்அண்ணா நினைவு நாளில் அய்யாவின் பிறந்த நகராகிய ஈரோட்டிலிருந்து பிரச்சாரப் பெரும் பயணத்தை இன்று (3.2.2023) தொடங்கி விட்டார் தமிழர் தலைவர்.40 நாள் தொடர் சுற்றுப் பயணம்! ஈரோட்டில் தொடங்குவதும், கடலூரில் நிறைவு செய்வதும் வரலாற்றின் வைர வரிகள்!இதுகுறித்து சமூகநீதிக்கான சரித்திர…

Viduthalai

அண்ணா மறைந்தார் அண்ணா வாழ்க!

அறிஞர் அண்ணா அவர்கள் 60 ஆண்டு வயது ஆகும் முன்பே நம்மை விட்டு மறைந்தார் - ஆட்சிப் பொறுப்புக்கு வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே கண் மூடினார்.அவர் மறைந்து (3.2.1969) 53 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர் தமிழ்நாட்டு மக்களின் நினைவிலிருந்து மறையவில்லை.திருப்பூரில்…

Viduthalai

பகுத்தறிவாளர் கடமை

நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன் அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல் புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.    'உண்மை' 15.9.1976

Viduthalai

பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் இல்லத் திறப்பு

சிதம்பரம், பிப். 3- சிதம்பரம் மாவட்டக் கழகத் தலை வர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் - இள. அவ்வை ஆகியோரின் இல்லத் திறப்பு 26.1.2023 வியாழன் காலை 9 மணிக்கு அண் ணாமலை நகர் ஆமைப் பள்ளத்தில் நடைபெற் றது.கவிஞர் அறிவுமதி தலைமையில்…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

திருப்பூர்நாள்: 4.2.2023 சனிக்கிழமை மாலை 5 மணிஇடம்: அரிசிக்கடை வீதி, திருப்பூர்தலைமை: யாழ்.ஆறுச்சாமி (மாவட்டத் தலைவர்), வரவேற்புரை: ப.குமரவேல் (மாவட்ட செயலாளர்)முன்னிலை: வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (வழக்குரைஞரணி மாநில துணை செயலாளர்), இரா.ஆறுமுகம் (பொதுக்குழு உறுப்பினர்), இல.பாலகிருஷ்ணன் (பொதுக்குழு உறுப்பினர்)தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்), புலவர்,…

Viduthalai

பதிலடிப் பக்கம்

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்தந்தை பெரியாரின் அரும் பணியும்(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி‘தமிழ்நாடு' என்பது தமிழ் மக்களின் உணர்வோடும் உயிரோடும் ஒன்றிக் கலந்த உயிரோவியம்! அது தமிழர்களின் அடையாளச் சின்னம்! அது ‘தமிழகம்'…

Viduthalai

அமைச்சரவை முடிவு செய்து, நிதி ஒதுக்கப்பட்டு ஒரு திட்டம் செயல்பட ஆரம்பித்தால் தடுக்க முடியாது!

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு என்ன பதில்?மதுரை திறந்தவெளி மாநாட்டில் தி.மு.க. பொருளாளர்  டி.ஆர்.பாலு எம்.பி. ஆணித்தரமான பேச்சுமதுரை, பிப்.3  அமைச்சரவை முடிவு செய்து, நிதி ஒதுக்கப்பட்டு ஒரு திட்டம் செயல்பட ஆரம்பித்தால் தடுக்க முடியாது! உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு என்ன பதில்? என்றார் மேனாள் ஒன்றிய…

Viduthalai

அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.2.2023) அறிஞர் அண்ணா அவர்களின் 54ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, காமராசர் சாலை, மெரினா கடற்கரையில்  அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: நீர்வளத்துறை அமைச்சர்…

Viduthalai

அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் மரியாதை

அறிஞர் அண்ணா அவர்களின் 54-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2023) காலை 10.30 மணிக்கு  சென்னை காமராசர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். …

Viduthalai