பழனிக்கு நடந்துசென்ற பக்தர்கள் இருவர் வாய்க்காலில் மூழ்கி மரணம் அடைந்த பரிதாபம்
- பழனி முருகன் சக்தி இதுதானோ?பழனி, பிப். 4- கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இருவர் பழனிக்கு நடைப்பயணம் சென்றபோது வாய்க்காலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம்…
அண்ணா நினைவு நாளில் எழுச்சியுடன் தொடங்கியது ‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்கப் பயணம்
'அனைவருக்கும் அனைத்தும்' என்பதுதான் நமது இலக்கு; அதற்குக் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் சுயமரியாதை! ஒன்று கூட்டணி; மற்றொன்று கூத்தணி; ஈரோடு - ஒரு தனி அரசியல் பேரேடு எழுத இருக்கிறது!குமாரபாளையம், ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!ஈரோடு, பிப்.4. சமூகநீதி பாதுகாப்பு, 'திராவிட மாடல்' விளக்கப்…
கடைசிப்புகலிடம் தேசபக்தியோ!
பல ஆண்டுகளாக கோட் சூட்டில் சுற்றிவந்தவர் - தான் செய்த பங்குச்சந்தை மோசடியை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டு பிடித்து புள்ளிவிபரத்தோடு வெளியிட்ட பிறகு அவருக்கு தேசபக்தி வந்துவிட்டது, முதலில் இந்தியாவின் வளர்ச்சியைக் குலைக்கும் அறிக்கை என்று அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையைக் குறிப்பிட்டார்.…
அதானி குழும பிரச்சினை விசாரணை நடத்த வலியுறுத்தி பிப்.6-இல் நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு
புதுடில்லி,பிப்.4- அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள் ளது. பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழு மம் மோசடி…
தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் எச்சரிக்கை!
குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக 80 கோயில்களை இடித்துத் தள்ளினார்களே!மோடி இந்துக்களுக்கு விரோதியா? திமுக செய்தித் தொடர்புத் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பாஜக தலைவர் அண்ணாமலையின் திரிபுவாதத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து - மாநிலத் தின் முன்னேற்றத்தைத் தடுக்க -…
பழனி கோயில் பற்றிய புரளி
பழனி கோவில் குருக்கள் என்ற பெயரில் குரல் பதிவு ஒன்று பரவி வருகிறது. "பழனியில் அதாவது கோவில் பாரம்பரிய சாஸ்திரங்களை மீறி பிறர் (பார்ப்பனர் அல்லாதார்) கருவறைக்குள் நுழைந்துவிட்டனர். இது மாபெரும் குற்றம். அதை பார்த்துவிட்டு அமைதியாக இருந்த அர்ச்சகர்களின் செயல் தவறானது.…
ஆளுவோரின் பயம்
அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர் களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு - தாழ்வு இல்லையென்றால் பணத்திலும், உயர்வு- - தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு - தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும்…
சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
மக்கள் விழிப்புணர்வு பெறவே எங்கள் பயணம்!ராகுல் காந்தியின் நடைப்பயணம் நல்லதோர் விளைவை ஏற்படுத்தும்!சென்னை, பிப்.4 மக்கள் விழிப்புணர்வு பெறவே எங்கள் பயணம்! ராகுல் காந்தியின் நடைப்பயணம் நல்லதோர் விளைவை ஏற்படுத்தும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
‘டுவிட்டரில்’ அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கழகத் தலைவருக்கு நன்றி!
''தமிழ்நாடு'' பெயர் பிரச்சினை குறித்து 'இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தெரிவித்த தவறான கருத்துக்குத் தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் சரியாக பதிலடி கொடுத்து வருகிறார். அதனைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை: தமிழர் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை- ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை ஆற்றினார். உடன் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், அனைத்துக் கட்சி…
